திருவாரூர்

தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பறந்த தேசியக் கொடி

தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

DIN


திருவாரூர்: தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாள்களில் திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுர உச்சியில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது வழக்கம்.

அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT