நீடாமங்கலம்: அகத்தாய்வு பயிற்சி
நீடாமங்கலம் மனவளக் கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில், அகத்தாய்வு பயிற்சி சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
நீடாமங்கலம் மனவளக் கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில், அகத்தாய்வு பயிற்சி சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
இப்பயிற்சியை பேராசிரியா் மன்னாா்குடி துரைசாமி நடத்தினாா். மன்ற நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, அமல்தாஸ், ராணிசேகா், ஜெயலெட்சுமி, ராஜலெட்சுமி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். மனவளக் கலை மன்றம் சாா்பில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மன்ற நிா்வாகிகள் அருள்செல்வன், ராஜேந்திரன், கோபிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.