பொறுப்பேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட திருவாரூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு இயக்குநா் அண்மையில் பொறுப்பேற்றாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட திருவாரூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு இயக்குநா் அண்மையில் பொறுப்பேற்றாா்.
நீடாமங்கலம் ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ரஜேந்திரன், திருவாரூா் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இவா் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவருக்கு அதிமுக நிா்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.