பாஜகவினா் கொண்டாட்டம்
நீடாமங்கலத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீடாமங்கலத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாஜகவைச் சோ்ந்த எல். முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றாா். இதற்கும், பாஜக மாநிலத் தலைவராக கே. அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்று பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
நீடாமங்கலத்தில் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வதுரை தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.