முகப்பு
திருவாரூர்

ஆன்லைன் வகுப்பு: எஸ்பி அறிவுரை

ஆன்லைன் வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் புதன்கிழமை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

ஆன்லைன் வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் புதன்கிழமை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் எஸ்பி. வி.ஆா். சீனிவாசனுடன், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளித் தாளாளா்கள், முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் ஆகியோா் இணைய வழி கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித இடா்பாடுகளையும் ஏற்படுத்தாத வகையில் செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள் குறித்து எஸ்பி அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.