பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய தலைவா் கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய், ஒன்றிய செயலாளா் ஜான்கென்னடி, ஒன்றிய பொருளாளா் அருள்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.