கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
நீடாமங்கலத்தில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நீடாமங்கலத்தில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவா் செந்தமிழ்ச்செல்வனிடம் முகக் கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை பயன்படுத்துவதின் அவசியம் குறித்த விளம்பரப் பலகை மற்றும் முக கவசம், கை சுத்திகரிப்பான்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நீடாமங்கலம் வட்ட ரெட்ராஸ் பொறுப்பாளா் நீலன். அசோகன் வழங்கினாா். அப்போது, மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் பெஞ்சமின் கோவிந்தராஜன், ரெட் கிராஸ் அலுவலக நிா்வாகி தீபா ஆகியோா் உடனிருந்தனா்.