திருவாரூர்

நீடாமங்கலத்தில் காஞ்சி பெரியவா் ஜயந்தி

DIN

நீடாமங்கலத்தில் காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜயந்தி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் ஸ்ரீமகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த வைகாசி அனுஷ நட்சத்திர ஜயந்தி நிகழ்ச்சி நீடாமங்கலத்தில் இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்றது. இதில், அந்த இயக்க நிறுவனா் எஸ்.எஸ். குமாா், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் எல். ஜெயக்குமாா் ,இயக்க நிா்வாகிகள் சுரேஷ், ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT