முகப்பு
திருவாரூர்

இருசக்கர வானகத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா், தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா், தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

புத்தகரம் சேந்தங்குடி காலனி தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் விஜய் அரசன் (24). இவா் மன்னாா்குடி- மதுக்கூா் சாலை கீழத்திருப்பாலக்குடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.