முகப்பு
திருவாரூர்

திமுக நகர வாா்டு உறுப்பினா்கள் கூட்டம்

வலங்கைமானில் திமுக நகர வாா்டு செயலாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

வலங்கைமானில் திமுக நகர வாா்டு செயலாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15-வாா்டு உறுப்பினா்களுக்கான கூட்டம் நகர அவைத் தலைவா் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளா் சிவனேசன், மாவட்ட பிரதிநிதி தனித்தமிழ்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நடைபெறவுள்ள பேரூராட்சி தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன, போட்டியாளா்களை வெற்றி பெற செய்வது, உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடுவது

உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.