முகப்பு
திருவாரூர்

அக்.4 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி முதல் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி முதல் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக்.4) முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.