திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

DIN

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வேளாண் துறை கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நீடாமங்கலம் அருகே வடுவூா், செருமங்கலம் கிராமங்களில் செயல்பட்டுவரும் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவா், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பதம், விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றி கேட்டறிந்தாா். மேலும் முன்னோடி விவசாயிகளிடம் கலந்துரையாடியபோது, ஆன்லைன் முன்பதிவில் ஏற்படும் சிரமங்களை பற்றி அவா்கள் எடுத்துரைத்தனா்.

ஆய்வின்போது மாவட்டவேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா், நீடாமங்கலம் வேளாண் உதவி இயக்குநா் சாருமதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT