முகப்பு
வேளுக்குடி அரசுப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்யும் ஆட்சியர்.
திருவாரூர்

கூத்தாநல்லூர்: வேளுக்குடி அரசுப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான, வாக்குப் பதிவை, கூத்தாநல்லூர் வட்டம் வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
வேளுக்குடி அரசுப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்யும் ஆட்சியர்.
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான, வாக்குப் பதிவை, கூத்தாநல்லூர் வட்டம் வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார். 
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்கள் 2021 க்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப் பதிவினை மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 
திருவாரூர்  மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு 11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வார்டு 18 மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு 11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளி வாரமங்கலம், மணவாளநல்லூர், விஸ்வநாதபுரம், மூவாநல்லூர் உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகள், மேலும் 18 ஊராட்சி வார்டுகள் என காலியாக இருந்த 25 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி, அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவை, மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →