தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற அதி மு க வேட்பாளர் உ.செந்தில் 
திருவாரூர்

தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

DIN

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர்.

இதில் , அ தி மு க வேட்பாளர்  உ.செந்தில் 106 , தி மு க வேட்பாளர் கு.பூசாந்திரம் 66, செல்லாதது 4 என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , செந்தில் 172 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT