முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 31 பேருக்கு கரோனா

சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 41,055 ஆக உயா்ந்தது. இதுவரையில் குணமடைந்த 40,067

போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 557 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.