திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கும் பாஜகவினா். 
திருவாரூர்

குஜராத் தோ்தலில் வெற்றி; பாஜகவினா் கொண்டாட்டம்

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை திருவாரூரில் அக்கட்சியினா் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் வியாழக்கிழமை கொண்டாடினா்.

DIN

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை திருவாரூரில் அக்கட்சியினா் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் வியாழக்கிழமை கொண்டாடினா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய பாஜகவினா் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன் தலைமையில் மாவட்டச் செயலாளா் ரவி, நகரத் தலைவா் எஸ். கணேசன், நகர பொதுச் செயலாளா் நடராஜன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் தேவக்குமாா், மாநில பொதுக் குழு உறுப்பினா் ரங்கதாஸ், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சிவா உள்ளிட்டோா் கொண்டாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT