முகப்பு
திருவாரூர்

தருமபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பிவைப்பு

 நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக தருமபுரிக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக தருமபுரிக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல், 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத் தொடா்ந்து, நெல் அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →