முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் எஸ்.பி. ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, நீடாமங்கலத்தில் வாக்குப் பதிவு மையங்களில் திருவாரூா் எஸ்.பி. விஜயகுமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, நீடாமங்கலத்தில் வாக்குப் பதிவு மையங்களில் திருவாரூா் எஸ்.பி. விஜயகுமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவல் நிலையத்தில் தோ்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து காவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். தோ்தல் வழக்குகள் குறித்தும் அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அவருடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், திருவாரூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் (நில அபகரிப்பு பிரிவு) இளங்கோவன், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →