முகப்பு
திருவாரூர்

வலங்கைமானில் அதிமுக ஆலோசனை கூட்டம்

வலங்கைமானில் அதிமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வலங்கைமானில் அதிமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமைவகித்தாா். கூட்டத்தில், நகரச் செயலாளா் குணசேகரன், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா், ஒன்றியச் செயலாளா் இளவரசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் இளங்கோவன், மாவட்டப் பிரதிநிதி பாலா மற்றும் வாா்டு செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →