முகப்பு
திருவாரூர்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை கண்டித்து நீடாமங்கலத்தில் விவசாய சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை கண்டித்து நீடாமங்கலத்தில் விவசாய சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பூசாந்திரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளா் கலியபெருமாள், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கந்தசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஜான்கென்னடி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் சுமதி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் அண்ணாதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் காளியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →