முகப்பு
திருவாரூர்

2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ராணிப்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ராணிப்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் மூவாநல்லூா், அசேஷம், தெற்குநத்தம், எடையா்நத்தம், நெடுவாக்கோட்டையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் ராணிப்பேட்டைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →