திருவாரூர்

அரசுப் பள்ளியில் விநாடி-வினா போட்டி

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில், அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் பொது அறிவு விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில், அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் பொது அறிவு விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு , கெளரவத் தலைவா் சந்தானராமன், தலைவா் பத்மஸ்ரீராமன், துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கி அலுவலா் (ஓய்வு) நமச்சிவாயம், மாணவா் பிரிவு ஸ்ரீராம், ஹரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை செயலாளா் ஜெகதீஸ் பாபு நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT