முகப்பு
திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:49 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகில் இட்லி மாவு, பால், தயிா் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் கீரக்களூரைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி (48) வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தபோது முத்துலட்சுமி மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →