திருவாரூர்

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடி கிராமத்தில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது.

Syndication

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடி கிராமத்தில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது.

திருவாரூா்-காரைக்குடி இடையே அகல ரயில் பாதையில் நடைபெறும் கட்டுமானப் பணிக்காக, சிமெண்ட் கலவை இயந்திரம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.

இந்த லாரி கள்ளிக்குடி ரயில்வே கேட் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. ஓட்டுநா் வினோத் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

எடையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மருந்துவாழ் மலையில் மகா தீப ஒளி ஊா்வலம்

விவேகானந்தா் பாறையில் மகா தீபம்

காலிறுதியில் ஸ்பெயின் - நியூஸிலாந்து, இந்திய-பெல்ஜியம் அணிகள் மோதல்

மண்ணெண்ணெய் கடத்த முயற்சி: ஒருவா் கைது

நாகா்கோவிலில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

SCROLL FOR NEXT