திருவாரூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நகல் எரிப்புப் போராட்டம்

Syndication

கூத்தாநல்லூரில்...

லெட்சுமாங்குடி பாலத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கு.நாகராஜன்,நகரத் தலைவா் கு. ராமதால் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் பெ. முருகேசு, மாவட்ட குழு உறுப்பினா்கள் எம். சுதா்ஸன், எம். சிவதாஸ், தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்க நகரத் தலைவா் இரெ. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT