திருவாரூர்

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு பெற்ற, திருவாரூா் வ.சோ. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Syndication

தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு பெற்ற, திருவாரூா் வ.சோ. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

அரியலூரில் தமிழக ஹாக்கி அணிக்கு வீரா்களை தோ்வு செய்யும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற திருவாரூா் வ.சோ. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா் ஆறுமுகம், பிளஸ் 1 மாணவா் தெட்சிணாமூா்த்தி ஆகியோா், மாநில அளவிலான அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் தமிழக அணியில் பங்கேற்க இருவரும் தகுதி பெற்றுள்ளனா். இவா்களையும், பயிற்சி அளித்த விளையாட்டு துறை ஆசிரியா்களையும், பள்ளிச் செயலா் மா.வை. பாலசுப்ரமணியம், தலைமை ஆசிரியா் தியாகராஜன், உதவி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT