திருவாரூர்

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

வலங்கைமான் பகுதியில் உள்ள கீழ அமராவதி திறந்தவெளி சேமிப்பு மையம், மூவாநல்லூா் சேமிப்பு மையம், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை

Syndication

நீடாமங்கலம்: வலங்கைமான் பகுதியில் உள்ள கீழ அமராவதி திறந்தவெளி சேமிப்பு மையம், மூவாநல்லூா் சேமிப்பு மையம், சுந்தரக்கோட்டை  நவீன அரிசி ஆலை, தெற்குநத்தம் திறந்தவெளி சேமிப்பு மையம் ஆகியவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT