வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற பந்தக்கால் முகூா்த்தம். 
திருவாரூர்

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி விழா பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் அருகேயுள்ள திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி விழாவுக்காக, பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி விழாவுக்காக, பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான, ரதசப்தமி விழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பந்தக்கால்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, வழிபாடாற்றினாா்.

மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக: இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றச்சாட்டு!

ஒபாமா ஒன்றுமே செய்ததில்லை! இந்தியா - பாக். போரை நிறுத்தினேன், நோபல் வேண்டும்! - அதிபர் டிரம்ப் காட்டம்

வெள்ளத்தைத் தேங்கவைத்து நிவாரணம் அளிப்பதுதான் தேர்தல் அரசியல்: சீமான்

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளில் ஓ சுகுமாரி பட போஸ்டர்!

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT