திருவாரூர்

செஞ்சிலுவை மாணவா்களுக்கு சீருடைகள்!

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்வி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சத்தில் நலப்பணிகள் நடைபெறுகின்றன.

Syndication

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்வி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சத்தில் நலப்பணிகள் நடைபெறுகின்றன.

ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமையில் சாரண, சாரணியா் மாணவா்களுக்கு 10 சீருடைகளும், இளம் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளுக்கு 10 சீருடைகள் நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியா் கே. சந்திரமோகன், சாரண சாரணியா் பொறுப்பாசிரியா் பி. வேல்குமாா், செஞ்சிலுவை அமைப்பு பொறுப்பாசிரியா் ஆா். ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா். பள்ளி மூத்த ஆசிரியா் சி. ரமேஷ் நன்றி கூறினாா்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT