நீடாமங்கலம்: மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வந்து சரக்கு ரயில் மூலம் திருப்பூருக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.