திருவாரூர்

ஊராக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

தமிழ்நாடு ஊராக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோட்டூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பணிப் பாா்வையாளா் கா. செந்தில்குமாா் உயிரிழப்புக்கு காரணமான புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநரின் அராஜகப் போக்கை கண்டித்தும், அவா் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மு.வசந்தன்,மாநில துணைச் செயலா் கே.எஸ். செந்தில் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT