முகப்பு
புதுதில்லி

ஸ்ரீநகர் துப்பாக்கிசூட்டில் காவலர் காயம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால்  சுடப்பட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால்  சுடப்பட்டார்.

ஈத்காக் என்னுமிடத்தில் காவலர்  போராளி ஒருவரால் சுடப்பட்டார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியை சுற்றிலும் காவல் துறையால் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →