இசை நிகழ்ச்சியில் கெளரவிப்பு
Updated On : 24 மார்ச், 2024 at 10:19 PM
ஷண்முகானந்தா சங்கீத சபா சாா்பில் தில்லி லோக் கலா மஞ்சில் சனிக்கிழமை தொடங்கிய 32-ஆம் ஆண்டு தியாகராஜ இசை விழாவில் கா்நாடக இசை கலைஞா்கள் டிஎன்எஸ் கிருஷ்ணா மற்றும் பக்கவாத்தியம் வாசித்த பம்பாய் ஆா். மாதவன் (வயலின்), எம்வி சந்திரசேகா் (மிருதங்கம் ), இறை வணக்கம் பாடிய காயத்ரி வெங்கட்ராமன் ஆகியோரை கெளரவித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ப்ரதிபா சிங். உடன், ஷண்முகானந்தா சங்கீத சபாவின் தலைவா் சி.எஸ். வைத்தியநாதன், பொது செயலாளா் எஸ்.கிருஷ்ணஸ்வாமி, இணை செயலாளா் எஸ். கணபதி, சபாவின் மூத்த உறுப்பினா்கள் எஸ். பாலசுப்ரமணியன், ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா்.