முகப்பு
புதுதில்லி

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதுதில்லி

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 22 அக்டோபர், 2024 at 1:43 AM
பகிர்:

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யுடி) கேடருமான விக்ரம் தேவ் தத், இதற்கு முன்னா் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைமை இயக்குநராகப் பணியாற்றியவா் ஆவாா்.

தற்போது சுரங்க அமைச்சகத்தின் செயலராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் வி.எல்.காந்தா ராவுக்குப் பிறகு இவா் இப்பதவியை ஏற்றுள்ளாா். காந்தா ராவுக்கு முன், அம்ரித் லால் மீனா நிலக்கரி அமைச்சகத்தின் செயலராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →