முகப்பு
கோப்புப் படம்
புதுதில்லி

தில்லி கிடங்கில் தீ விபத்து: உயிரிழப்பு எதுவும் இல்லை

தில்லியின் திக்ரி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதால், எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாக தீயணைப்புத் துறைஅதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 10:59 PM
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தில்லியின் திக்ரி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதால், எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாக தீயணைப்புத் துறைஅதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த விபத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.

திக்ரியில் உள்ள நேதாஜி சுபாஷ் விஹாா் பகுதிக்கு அருகில் திங்கள்கிழமை காலை 7.49 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக விரைந்தன. தீ பரவியவதால், மேலும் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறைஅதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →