குடிநீர்க் கிணற்றில் சாக்கடை கலப்பு: கருங்கல் பகுதியில் தொற்றுநோய் அபாயம்
கருங் கல், டிச. 6: கருங் கல் பேரூ ராட் சிக்கு உள் பட்ட சிங் கிணி குளத் தில் அமைக் கப் பட்ட குடி நீர்க் கிணற் றில் சாக் கடை நீர் கலப் பது உள் ளிட்ட கார ணங் க ளால், அந்த நீரைப் பயன் ப டுத் தும் பொது மக்
கருங் கல், டிச. 6: கருங் கல் பேரூ ராட் சிக்கு உள் பட்ட சிங் கிணி குளத் தில் அமைக் கப் பட்ட குடி நீர்க் கிணற் றில் சாக் கடை நீர் கலப் பது உள் ளிட்ட கார ணங் க ளால், அந்த நீரைப் பயன் ப டுத் தும் பொது மக் க ளுக்கு பல் வேறு தொற் று நோய் கள் பர வும் அபா யம் உள் ளது.
கருங் கல் பேரூ ராட் சி யில் உள்ள குடி நீர்த் திட் டங் க ளில் மிக முக் கி ய மான திட் டங் க ளில் சிங் கிணி குளத் தில் அமைக் கப் பட்ட குடி நீர்க் கிண றும் ஒன்று. இக் கிணறு 24 ஆண் டு க ளுக்கு முன்பு அமைக் கப் பட் டது.
இக் குடி நீர்க் கிணறு அமைந் துள்ள சிங் கிணி குளத் தில் தான் கருங் கல் டவுன் மற் றும் சுற் று வட் டா ரப் பகு தி களி லி ருந்து வெளி யே றும் கழி வு நீர் கலப் ப தா க வும், பேரூ ராட்சி நிர் வா கம் சரி வர பரா ம ரிக் கா த தால் இக் கிண றில் துவா ரம் ஏற் பட்டு கழி வு நீர் கிணற் றுக் குள் கலப் ப தா க வும் கூறப் ப டு கி றது. இந் தக் கிணற்றி லி ருந் து தான் தண் ணீர் எடுக் கப் பட்டு குழாய் கள் மூலம் கருங் கல் டவுன், பெரு மாங் குழி, சுண் ட விளை, ஆர்.சி. தெரு, பூவன் சந்தி, அணஞ் சி கோடு, உம் ம ளக் குன்று, திரு ஞா ன பு ரம், பாலூர், நெடி ய வி ளா கம், புனந் திட்டை உள் ளிட்ட 12 வார் டு க ளில் உள்ள மக் க ளுக்கு விநி யோ கிக் கப் ப டு கி றது.
இக் கிணற் றின் உள் ப கு தி யில் காணப் ப டும் பச்சை நிறப் பாசி கள் அழுகி துர் நாற் றம் வீசு கி றது.
மேலும் அதில் ஈக் க ளும் உள் ளிட்ட பூச் சி க ளும் உள் ளன. பார்ப் ப தற்கு சாக் க டை நீர் போல காணப் ப டும் இந்த நீரை அறி யா மல் குடித் துக் கொண் டி ருக் கும் பொது மக் க ளுக்கு பல் வேறு நோய் கள் ஏற் ப டும் அபா யம் உள் ள தாக சமூக ஆர் வ லர் கள் தெரி விக் கின் ற ன ர்.
இது கு றித்து கருங் கல் திமுக பேரூர் செய லர் ஜார்ஜ் கூறி ய தா வது:
கருங் கல் பேரூ ராட்சி மன் றம் ஒரே தலை மை யின் கீழ் 13 ஆண் டு க ளாக செயல் பட் ட போ தும் இந் தக் குடி நீர்க் கிணறை சீர மைக்க தகுந்த நட வ டிக்கை எடுக் க வில்லை. எனவே இது கு றித்து ஆட் சி ய ருக்கு புகார் தெரி வித் துள் ளோம் என் றார்.
பொது மக் கள் நலன் கருதி மாவட்ட நிர் வா கம் உட ன டி யாக தலை யிட்டு இந் தக் குடி நீர்க் கிண றைச் சுத் தப் ப டுத்தி, சுத் த மும், சுகா தா ர மு மான குடி நீரை விநி யோ கிக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என, அப் பகுதி மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.