திருநெல்வேலி

நாகர்கோவிலில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு விவரம்

நாகர்கோவில், நவ. 18: நாகர்கோவிலில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டண உயர்வு வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முக்கிய வழித்தடங்களில் கட்டண உயர்வு விவரம்: (அடைப்புக

தினமணி

நாகர்கோவில், நவ. 18: நாகர்கோவிலில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டண உயர்வு வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

முக்கிய வழித்தடங்களில் கட்டண உயர்வு விவரம்: (அடைப்புக்குள் பழைய கட்டணம்)

  நாகர்கோவில்- கன்னியாகுமரி: ரூ. 12 (ரூ. 8), நாகர்கோவில்- திருவனந்தபுரம்: ரூ. 46 (ரூ. 36), நாகர்கோவில்- திருநெல்வேலி: ரூ. 42

(ரூ. 25), நாகர்கோவில்- திருநெல்வேலி (என்ட் டூ என்ட்): ரூ. 45

(ரூ. 30), நாகர்கோவில்- மதுரை: ரூ. 140 (ரூ. 70), பைபாஸ் ரைடர்: ரூ. 150 (ரூ. 80), கன்னியாகுமரி- களியக்காவிளை: ரூ. 32 (ரூ. 20), நாகர்கோவில்- திருச்செந்தூர்: ரூ. 62 (ரூ. 36), நாகர்கோவில்- வேளாங்கண்ணி: ரூ. 360 (ரூ. 310), நாகர்கோவில்- சென்னை (அல்ட்ரா டீலக்ஸ்): ரூ. 490 (ரூ. 365), நாகர்கோவில்- சென்னை (சூப்பர்): ரூ. 420 (ரூ. 285), நாகர்கோவில்- மண்டைக்காடு: ரூ. 11 (ரூ. 7), நாகர்கோவில்- குளச்சல்: ரூ. 11 (ரூ. 7), நாகர்கோவில்- சுசீந்திரம்: ரூ. 5 (ரூ. 4), நாகர்கோவில்- திருச்சி: ரூ. 215 (ரூ. 160), நாகர்கோவில்- திருச்சி (அல்ட்ரா டீலக்ஸ்): ரூ. 260 (ரூ. 220), நாகர்கோவில்- வள்ளியூர்: ரூ. 19 (ரூ. 11), நாகர்கோவில்- உவரி: ரூ. 30 (ரூ. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT