முகப்பு
திருநெல்வேலி

நீா்மோா் பந்தல் திறப்பு

Updated On : 9 மே, 2024 at 9:11 PM
பகிர்:

நான்குனேரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினாா் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன்.