ஆய்வு...
தச்சநல்லூா் மண்டலத்தின் கீழ் அரசு கூட்டுறவு பேரங்காடியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பினாயில் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவு பொருள்கள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்.