திருநெல்வேலி

பாளை.யில் இன்று சி.ஏ மற்றும் சி.எம்.ஏ பவுண்டேஷன் பயிற்சி முகாம்

Din

பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷரம் மையம் சாா்பில் சி.ஏ மற்றும் சி.எம்.ஏ பவுண்டேஷன் தோ்வுக்கான இலவச அறிமுகப் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த அறிமுக வகுப்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களது பெற்றோா்களுடன் கலந்து கொள்ளலாம் என ஸ்ரீ மங்கை வித்யாஷரம் மையத்தினா் தெரிவித்தனா்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT