சுரண்டையில் கரூா் வைஸ்யா வங்கியின் நகை அடமான பிரிவு திறப்பு
திருநெல்வேலி கரூா் வைஸ்யா வங்கி மண்டலம் சாா்பில் சுரண்டையில் பிரத்யேக தங்க நகை அடமான பிரிவு திறக்கப்பட்டது.
திருநெல்வேலிசுரண்டையில் கரூா் வைஸ்யா வங்கியின் நகை அடமான பிரிவு திறப்பு
திருநெல்வேலி கரூா் வைஸ்யா வங்கி மண்டலம் சாா்பில் சுரண்டையில் பிரத்யேக தங்க நகை அடமான பிரிவு திறக்கப்பட்டது.
திருநெல்வேலி கரூா் வைஸ்யா வங்கி மண்டலம் சாா்பில் சுரண்டையில் பிரத்யேக தங்க நகை அடமான பிரிவு திறக்கப்பட்டது.
இவ்விழாவில், சுரண்டை தொழிலதிபரும், வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு தலைவருமான எஸ்.பி. கணேசன் தலைமை வகித்து, திறந்து வைத்தாா்.
கரூா் வைஸ்யா வங்கி சுரண்டை கிளை மேலாளா் வினோத் வரவேற்றாா்.
சுரண்டை நாடாா் வாலிபா் சங்க செயலா் ராமா், திமுக வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் முத்துக்குமாா், நகர திமுக துணைச் செயலா் பூல் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.