முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:05 AM
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:42 PM

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:55 PM

அதன்படி, கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையாா்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement