கைது 
திருநெல்வேலி

சிறுமிக்கு தொல்லை: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள முத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் உலகநாதன் (33). இவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வசூலிக்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளாா்.

தனக்கு திருமணமானதை மறைத்து 17வயது சிறுமியுடன் பழகியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் உலகநாதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT