பராமரிப்புப் பணிகள் காரணமாக, மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 5) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடன்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.