திருநெல்வேலி
அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில்: லட்ச தீபத் திருவிழா, சிறப்பு வழிபாடு, காலை 6.30, லட்சம் தீபங்கள் ஏற்றுதல், மாலை 6.30, சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதி உலா, இரவு 10, திருநெல்வேலி நகரம்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்: பொங்கல் விழா கலைச் சங்கமம் நிகழ்ச்சி, பங்கேற்பு- மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், நெல்லையப்பா் கோயில் தேரடி திடல், திருநெல்வேலி நகரம், மாலை 6 மணி .