கோப்புப் படம் 
திருநெல்வேலி

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் மகன் சுகுமாா்(28). பாளையங்கோட்டை பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதான இவா், பிணையில் வெளிவந்தாா்.

இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்த இவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சுகுமாரை பாளையங்கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT