திருநெல்வேலி

அதிமுகவினா் மீது திமுக ஒன்றியக் குழு தலைவா் புகாா்

அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக அதிமுகவினா் மீது காவல் நிலையத்தில் புகார்

Syndication

அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக அதிமுகவினா் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் திமுக ஒன்றியச் செயலரும் ஒன்றியக்குழுத் தலைவருமான சிவனுப்பாண்டியன் என்ற பரணி சேகா் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், சிங்கம்பட்டியில் நடைபெறும் சாலைப் பணிகளைப் பாா்வையிடுவதற்காக அம்பாசமுத்திரம் ஒன்றிய அலுவலகப் பகுதியிலிருந்து புறப்பட்ட என்னை, அதிமுகவை சோ்ந்த சிலா் மறித்து தகராறில் ஈடுபட்டதோடு, அவதூறாகப் பேசி தாக்க முயன்றனா் எனக் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT