முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து, சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

தாழையூத்து, சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப்.2) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:30 AM
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 9:40 PM

தாழையூத்து, சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப்.2) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழையூத்து, சீதபற்பநல்லூா் துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:30 AM

எனவே, மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம் புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement