கன்னியாகுமரி

மாநில தடகள போட்டி: விளவங்கோடு பள்ளி மாணவர் சாதனை

DIN

மாநில அளவிலான தடகள போட்டியில் விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்தார்.
மாநில அளவிலான தடகள போட்டிகள் திருச்சி மாவட்டம், கொங்குநாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்முறை தாண்டுதல் போட்டியில் விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விக்னேஷ் பங்கேற்று இரண்டாம் இடம்பெற்றார். தொடர்ந்து அவர் நவம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவனை பள்ளித் தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ, உடற்கல்வி ஆசிரியர் வல்சலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT