கன்னியாகுமரி

தக்கலையில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

DIN

தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர்  லீமாரோஸ்லி தலைமை வகித்தார்.  தாளாளர்  நிக்கோலா ராணி முன்னிலை வகித்தார். 
வட்டார சுகாதார மேலாளர் இந்திரன்  டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்தார்.  சுகாதார ஆய்வாளர்  ராமதாஸ் டெங்கு விழிப்புணர்வு  குறித்து பேசி பேரணியை தொடங்கிவைத்தார்.  மாணவர், மாணவிகள்  டெங்கு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி தக்கலை பகுதிகளில்  கோஷமிட்டவாறு, துண்டுப் பிரசுரங்களை  பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT